'5 MINUTES ROAST|RAGI MILLET ROAST|DIABETIC DIET|#SHARMISMILLETKITCHEN|#MILLETCOOKING|#MILLETRECIPE'

'5 MINUTES ROAST|RAGI MILLET ROAST|DIABETIC DIET|#SHARMISMILLETKITCHEN|#MILLETCOOKING|#MILLETRECIPE'
02:51 Jul 3, 2021
'RAGI IT IS A WHOLE GLUTEN FREE GRAIN, STAPLE FOOD IN SOUTH INDIA. NOWADAYS, EVEN AT THE AGE OF 30 YEARS, WOMEN ARE SUFFERING FROM JOINT PAIN. DO WE THINK THE REASON? MALNUTRITION. THE FOOD, WHICH IS IN OUR DIET, GIVES ONLY INSTANT ENERGY AND TASTE. APRT FROM THAT, WE ARE NOT AWARE OF  NUTRITION BENEFITS.  THE FOOD, WHICH SHOULD GIVE ENERGY AND NUTRITION.   RAGI (FINGER MILLET) IS ONE OF THE BEST FOOD. IT IS RICH IN CALCIUM, HELPS TO MAINTAIN BONE DENSITY. IT WOULD BE HEALTHIER ALTERNATIVE TO CALCIUM SUPPLEMENTS, ESPECIALLY FOR PEOPLE WHO MIGHT BE AT RISK OF OSTEOPOROSIS OR LOW HEMOGLOBIN LEVEL.  IT HAS HIGH PROTEIN CONTENT, HELPS TO PREVENT MALNUTRITION. IT IS RICH IN FIBER, THAT SUPPORTS WEIGHT LOSS PLAN AND CONTROLS THE DIABETES. IT HAS ANTI CANCER POTENTIAL IT REDUCES BAD CHOLESTEROL, PREVENTS CARDIOVASCULAR DISEASES.  SAME WAY, MILLET ALSO PACKED WITH PROTEIN, FIBER, AND MINERALS. IT ALSO HAVING MORE HEALTH BENEFITS. IT CONTROLS/PREVENTS LIFESTYLE DISEASES.   IN THIS RAGI MILLET ROAST, CONTAINS MILLET AND RAGI, WHICH BRINGS THE BENEFITS OF THE BOTH.  IT CAN BE PREPARED VERY QUICKLY. 5 MINUTES ENOUGH TO MAKE A BATTER. TASTY TOO.  Let\'s SEE HOW TO PREPARE THIS \" RAGI MILLET ROAST\" Ingredients:  Ragi flour - 1cup ( 250 gms) Anyone Millet flour - 1/2 cup( if not available add rice flour) Coarsely ground Pepper - 1 tsp Cumin seeds - 1 tsp Grated ginger - 1 tsp Curry leaves - 1 string Coriander leaves Chopped Green chili - 3 Asafetida - 1 pinch Salt - as required  Curd - 2 tbsp ( add 2 cups of water, make it water consistency)  Mix all ...with 2 more cups of water  Make it more watery consistency. Batter ready  After 5 minutes,  Heat a flat dosa pan.( Flat pan is very important).  Spread batter on dosa pan like Rava dosa. Cook it for 2 - 3 minutes on low flame.  Ragi dosa ready. Serve it hot with coconut chutney. Note... Before  making dosa on pan , everytime stir batter well.  other recipes https://www.youtube.com/channel/UCCFhtTYAGsX5Gtaim6J0M9g FACEBOOK LINK https://www.facebook.com/Sharmis-millet-kitchen-108394287196073/  வணக்கங்க! இன்றைய வியாபார உலகத்தில குழந்தை கருவாக இருக்கிறது முதல் பிறந்து ஒவ்வொரு வயதுக்கும் வித்தியாச வித்தியாசமான ஊட்ட உணவுகள்ங்கிற பேர்ல டப்பால அடைக்கப்பட்ட உணவுகள் இதெல்லாம் சாப்பிட்டா நம்ம வாழ்வியல் நோய்கள் வராம இருக்கனும் இல்லீங்களா...ஆனா யதார்த்தம் அப்படி இல்லீங்களே... முப்பது வயசிலியே மூட்டுவலி , சீக்கிரமே பூப்பெய்தல் இன்னும் பல... நம்ம உணவிலேயே நமக்கு தேவையான அனைத்து சத்துக்களும் எடுத்துகலாங்க.  அப்படி ஒரு உணவைத்தான் சொல்லப்போறேங்க. ராகி...கேழ்வரகுன்னும் சொல்லுவாங்க. நம்ம முப்பாட்டன் காலத்தில முக்கிய உணவா இருந்ததுங்க.  இதுல மற்ற தானியங்கள் விட அதிகமாக உள்ள கால்சியம் மூட்டுவலி பிரச்சினைக்கு தீர்வாக இருக்குங்க.  குழந்தைகளுக்கு தாய்ப்பால் நிறுத்தினதுக்கப்புறம் இதுல பால் எடுத்து கொடுத்து பாருங்க... குழந்தை நல்லா ஆரோக்கியமாக வளரும்.   அதிக நார்ச்சத்து உள்ளதால இது நீரிழிவு உள்ளவங்க எடுத்துக்கலாங்க.  சிறுதானியம் இது நம்முடைய அன்றாட உணவில் இருந்தால் வாழ்வியல் நோய்களுக்கு டாடா காட்டிடலாங்க.   இந்த ராகி சிறுதானியம் சேர்த்த இரண்டின் பலனையும் கொண்ட சீக்கிரமே செய்யக்கூடிய  இந்த தோசையை எப்படி செய்யலான்னு பார்க்கலாங்க.   தேவையான பொருட்கள் ராகி மாவு - 1 கப் சிறுதானிய மாவு - 1/2 கப்  பொடித்த மிளகு - 1 டீஸ்பூன் துறுவிய இஞ்சி - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை கொத்தமல்லி பெருங்காயத்தூள் -1 pinch (optional) உப்பு தேவையான அளவு  தயிர் -2 டேபிள் ஸ்பூன் ( 2கப் நீர் ஊற்றி நல்லா தண்ணியா கலந்துக்கங்க)  மேலே சொன்ன அனைத்து பொருட்களையும் சேர்த்து இன்னும் 2 கப் தண்ணீர் ஊற்றி மாவை தண்ணியாக கரைச்சுக்கனுங்க.  ஒரு ஐந்து நிமிடம் கழித்து,  தட்டையான தோசைக்கல்லில் ரவா தோசைக்கு ஊற்றுவதைப்போல பரப்பி மாவை ஊற்றி 2-3 நிமிடம் வேக விட்டு எடுத்துக்கங்க.  சூடாக தேங்காய் சட்னி வச்சு சாப்பிட்டா அருமையாக இருக்குங்க.  செஞ்சு சாப்பிட்டு பாருங்க. ஆரோக்கியமாக இருங்க.' 

Tags: quick recipes , Healthy Food , healthy recipes , ragi , khader vali , khader vali millets , millet recipe , millet recipes , ragi recipe , millet , ragi dosa , how to cook millet , வாழ்வியல் நோய்கள் , ragi recipes , ragi dosa recipe in tamil , dr sivaraman speech , ragi health tips , ragi millet recipes , ragi dosa tamil , ragi dosa in telugu , ragi dosa in kannada , #sharmismilletkitchen , #milletcooking , #milletrecipe , sharmis millet kitchen , dr.sivaraman health tips , nammalvar speech , nammalvar

See also:

comments

Characters